Can Peanuts Cause Diarrhea?
நிலக்கடலை வயிற்றுப்போக்கை ஏற்படுத்துமா?
CAN PEANUTS CAUSE DIARRHEA?
தமிழ்
- நிலக்கடலைகள் பருப்பு வகையை சேர்ந்தவை . மற்ற நட்ஸை விட புரதம் அதிகம் கொண்டது .
- ஆனால் சிலருக்கு மட்டும் வயிற்று போக்கு ஏற்பட காரணமாக உள்ளது .
- அவரவர் செரிமான ஆற்றலை கொண்டே வயிற்றுபோக்கு ஏற்படும். மிக குறைந்த செரிமான ஆற்றலை கொண்டவர்களுக்கு நிலக்கடலை வயிற்றுபோக்கை ஏற்படுத்தலாம் .
- கரணம் என்னவென்றால் லாக்டோஸை (பால் பொருட்கள் ) ஜீரணம் செய்யும் திறன் குறைவாக இருக்கும் .
மற்றொரு காரணம் அதிலுள்ள FODMAPs ஆகும் .
- நிலக்கடலையில் உள்ள ஃபைபர் மற்றும் மெக்னீசியம், இன்னொரு காரணமாக கருதப்படுகிறது.
- குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் செரிமான ஆற்றல் மிகவும் குறைவு .
- எனவே அவர்களுக்கு நிலக்கடலை சாப்பிடும்போது வயிற்றுபோக்கு ஏற்படும் அபாயம் உள்ளது .
- சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக நிலக்கடலை சாப்பிடும்போது வயிற்றுபோக்கு ஏற்படும்
ENGLISH
- Peanuts aren’t actually nuts , they’re legumes! But regardless, why do these small, seemingly harmless foods cause so many people so much discomfort? Although diarrhea from eating peanuts is not very common, it is a very real occurrence for some unlucky few.
- Especially with age, you may start encountering certain foods that affect your digestive system.
- These are called food sensitivities or intolerances.
- Many people are lactose intolerant, which means dairy products can easily upset the stomach.
- For that reason, peanuts can cause abdominal pain due to age.
- But in addition, peanuts contain fermentable oligosaccharides, disaccharides, monosaccharides and polyols.
- This giant line of nonsense is abbreviated as FODMAPs. Basically, these are short-chain carbohydrates or sugars that are poorly absorbed in the small intestine.
- The end result is cramping, bloating, gas and diarrhea.
- Most legumes contain high levels of oligosaccharides, which can lead to symptoms of irritable bowel syndrome (IBS). That being said, they are still considered a low FODMAP food, so they may not be too bad for someone with IBS to eat.
https://foodfaq.org/peanuts-fodmap/
- If your body cannot adequately break down the proteins in peanuts, you may still have some adverse side effects.
- Another reason is ,peanuts have rich fiber and magnesium.That’s cause diarrhea.
- Some people have diarrhea problem after eating peanuts because of body heat.
- Depending upon our body condition peanuts cause diarrhea .otherwise, peanuts are good for all people.