பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

       தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

தேடிய பொருளை பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் காப்பாற்ற வாழும் நெறியே சிறந்த நெறியாகும். என திருவள்ளுவர் பிறருக்கு பகிர்தல்  பற்றிய தம் அரிய கருத்தினைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.

நாம் தேடி குவித்த செல்வத்தினை பிறருக்கு பகிர்ந்து கொடுத்தால் என்பது

5 மற்றும் 10 புள்ளிகளை பரிசுகளை தங்கள் பகுதியில் உள்ள சிங்கம் மிட்டாய் விற்பனை செய்யும் முன்னனி கடைகள்  மூலமாக மட்டும் புள்ளி அட்டையை  கொடுத்து பரிசினை பெற்றுக் கொள்ளலாம்.

தங்கள் பகுதியில் சிங்கம் பொருட்கள்  விற்பனை கடை இல்லாதவர்கள் +91 80723 74900 என்ற பகிரி (WhatsApp) தொடர்பு கொண்டு பரிசுகளை பெரும் விபரம் தெரிந்து கொள்ளலாம்.

30, 40, 50, 90, 100, 120 புள்ளிகளுக்கான பரிசினை பெறும் வழிகள்: நீங்கள் சேகரித்துள்ள கூப்பனை அதன் கூடுதல் எண்ணிக்கை மற்றும் தங்கள் முழு முகவரியினை தெளிவாக எழுதி RTS Pandiyaraj & Co, #229, 230, பெரியக்கடை தெரு, மன்னார்குடி – 614 001 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கவும்.

தபால் அனுப்பிய விபரங்களை +91 80723 74900 என்ற பகிரி (WhatsApp) எண்ணுக்கு தெரியப்படுத்தினால் புள்ளி அட்டையை பெற்றுக் கொண்டு உடன் அதற்குரிய பரிசினை தங்களது முகவரிக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தொடர்ந்து புள்ளிகளை சேகரித்து பரிசுகளை பெற அன்புடன் அழைக்கிறோம். தொடர்ந்து சிங்கத்தின் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள மேலே கூறிய +91 80723 74900 என்ற பகிரி (WhatsApp) எண்ணை தங்கள் தொலைபேசியில் சேமித்துக் கொள்ளவும்.


Paruppu Koodu, also known as “Dal Koodu,” is a traditional Hindu custom commonly observed in South India. It is typically done during auspicious occasions and religious ceremonies, such as weddings, housewarming ceremonies, and other important rituals.

Paruppu Koodu is a symbolic offering made to the gods and goddesses as a mark of respect and gratitude. The term “Paruppu” refers to lentils or pulses, and “Koodu” means pot or container. Thus, Paruppu Koodu is essentially a pot or container filled with various kinds of lentils and pulses.

The lentils and pulses used in Paruppu Koodu are considered sacred and symbolize abundance, prosperity, and fertility. The pot is decorated with flowers, leaves, and coconut and is offered to the gods and goddesses as a part of the ceremony.

The Paruppu Koodu is believed to bring good luck and blessings to the family and the event being celebrated. It is also a way of acknowledging the importance of food and agriculture in the Hindu culture.

Overall, the Paruppu Koodu is an important and integral part of Hindu religious ceremonies and serves as a way of showing gratitude and respect to the gods and goddesses.

singam Cashew candy is a sweet and nutty treat made from  cashew nuts and jaggery. The taste of jaggery cashew candy is rich and complex, with a caramel-like sweetness from the jaggery and a nutty, buttery flavor from the cashews. The texture is slightly chewy and sticky, with a satisfying crunch from the cashews.

Jaggery cashew candy has several potential health benefits. Cashews are a good source of protein and healthy fats, which can help to keep you feeling full and satisfied. They are also rich in vitamins and minerals such as magnesium, zinc, and iron, which are important for overall health and wellbeing.

Jaggery, which is used to sweeten the candy, is a healthier alternative to refined sugar. It is rich in antioxidants and minerals like…

Cashew Candy Box…

Inippu pillaiyar

 மலேசியா மற்றும்  நாகர்கோவில் வள்ளியூரில்  மன்னார்குடி சிங்கத்தின்  இனிப்பு பிள்ளையார்   

 

பலவிதமானபண்டிகைகளால்நமதுதமிழநாடு தனித்துவத்துடன் திகழ்கிறது .

இல்ல விழாக்களை சிறப்பிக்க தட்டு வரிசை எனும் சம்பிரதாயம் முக்கிய இடத்தை பிடிக்கிறது 

நிகழ்ச்சியின்போது கடவுளுக்கு படைத்திட பழங்கள் இனிப்புகள் பல்வேறு வடிவங்கள், சுவைகளில் கண்ணுக்கு பார்வையாக வைத்திடுவது வழக்கம் 

பொதுவாக மஞ்சளை கூம்பு வடிவத்தில் பிடித்து தட்டில் வைத்து வழிபடுவது நமது மரபு 

அதை சிறப்பிக்கும் வகையில் நமது சிங்கம் கூம்பு வடிவ கடலை மிட்டாய் இனிப்பு பிள்ளையார் என்கிற பெயரில் தயார் செய்து 2020 ம் வருடம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வர

ப்பட்டது.

ஆரம்பத்தில் விநாயர் சதுர்த்தியை கணக்கில் கொண்டு கொண்டுவரப்பட்ட இந்த வடிவமைப்பு  மக்களுக்கு பிடித்துப்போக பல்வேறு விழாக்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர் 

திருமண தட்டுவரிசைகளில் மெல்ல இடம்பிடிக்க  ஆரம்பித்த இனிப்பு பிள்ளையார்  ,வளைகாப்பு, பெயர் வைத்தல், காது  குத்து, சடங்கு ,கோவில் வழிபாடுகளுக்கும் பயன்படுத்த துவங்கினர். 

 

மலேசியா 

ஒரு வாடிக்கையாளர் அவர் வீட்டு நிகழ்ச்சியில்  ஒரு இடம் பிடித்த இனிப்பு பிள்ளையாரை whats app  மூலம்  பகிர அதை பார்த்த அவரது மலேசிய உறவினர் எங்களை தொடர்பு கொண்டு அவர்களது இல்ல நிகழ்ச்சிக்கு 1000 இனிப்பு பிள்ளையார் 

Order  கொடுத்தார் .

(பொருளுக்கு ஆகும் செலவுக்கு சமமாக தபால் நிலையம் மூலம் அனுப்பும் செலவு வந்ததால் நாங்கள் அனுப்ப  மறுக்க   அவசியம் நமது இனிப்பு பிள்ளையார் தேவை “எங்கள் இல்ல விருந்தினர்களுக்கு கொடுத்தே  ஆக வேண்டும் ” என்று வற்புறுத்தியதால் அவரது வேண்டுகோளை ஏற்று பாதுகாப்பாக பேக் செய்து விமானம் மூலம் அனுப்பி வைத்தோம் .

அவர்கள் நினைத்தது போலவே அந்த பொருட்களுக்கு 

அங்கு மிகுந்த வரவேற்பு இருந்தது என்பதை  குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்கள்.

அடுத்த மாதம் அவர்கள் உறவினரின் சுப நிகழ்ச்சிக்கும் இதுவும் வேறு சில பொருட்களும் தேவைப்படும் என்பதாகவும் அதற்கும் இது போன்று சிறப்பாக செய்து தர கட்டளையிட்டார்கள் .

அவசியம் சிறப்பாகவே செய்து தருவோம் என  வாய்ப்பளித்தமைக்கு  நன்றி கூறினோம் 

 

வள்ளியூர் 

இனிப்பு பிள்ளையாரை தமிழ்நாட்டின் தென் கோடிக்கு கொண்டு  சேர்த்த பெருமை தஞ்சாவூரை சேர்ந்த நமது நண்பர் ஜோன்ஸ் அவர்களின் சித்தப்பா திரு.வின் பிரேல்ட் யாகப்பா அவர்களையே சாரும் 

தஞ்சாவூரில் நமது பொருட்கள் எங்கு கிடைக்கும் தொலைபேசி மூலம் விசாரித்து விசாரித்து அவரது குழந்தைகளின் பிறந்த நாளுக்கு கடலை மிட்டாய்களை வாங்கி பள்ளிக்கு அனுப்பியதால் மூலம் எங்களுக்கு அறிமுகமானவர் .

அதன் பிறகு அவர் திருமணம் முடித்த கன்னியாகுமரி மாவட்டம் வள்ளியூர் பகுதி  அவரது உறவினர்கள் வீட்டு   விஷேசங்களுக்கு  கடலை மிட்டாய்களை இவர் சார்பில் பரிசாக அளித்து  அவர்கள் & எங்கள் இருவர் மனதிலும்  இடம் பிடித்துள்ளார் 

 

கடந்த வாரம் அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளை படமெடுத்து அனுப்பியிருந்தார் ,

அதனை தங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறோம் 

 

தங்கள் வீட்டுக்கு வித்தியாசமாக ஏதும் செய்யவேண்டுமென்றால் எங்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்

இணையக்கடை முகவரி www.singamsweets.com

இனிப்புபிள்ளையார் :https://singamsweets.com/product/inippu-pillaiyar/

பருப்பு கூடு 

https://singamsweets.com/product/paruppu-kood/

 

 

 

 

 

 

 

 

10 days ago a phone call from the manager of a well-known Madurai company.

 

He said that the company’s shareholder’s daughter is getting married and he thinks that their products can be used for that.

 

He has a close bonding with our company as he has already purchased our products for his company employees and customers.

 

He is a  person who thinks that any kind of work should be done in great manner. He wants to provide quality products to the people. We contacted him with pleasure.

 

According to him, he thought that he had to give something unique and memorable. But what was that? There is no plan on how much to give. He solicited our suggestions. Contact us for planning.

 

We discussed what we can put in the perspective that our dessert should be within 2000 Tambula bags for the wedding.

 

We thought about which of these we could offer. peanut candy, Fried gram candy, cashew candy, puffed rice balls, or nice peanut candy.

 

As it is the last marriage in his house, the peanut has to be given and made into candy. In Tamil Nadu, it is a culture to offer Kadalai Maitai (in a tambula bag) at the last wedding of the house.

 

Although his last daughter is the bride but his younger brother has two sons. So he avoided it. His thought was good, hence we came to Cashew & Pori Urundai’s side.

 

Out of the above 2, we choose Pori Urundai. Because it was excellent and loved by everyone from kids to adults.

More than 200 clients from all over India, are arriving for the wedding…

Hence we prepare the below plan,

Cashew Candy (1 packet)

Masala Pori (1 packet)

Pori Round (1 packet)

Nendram Chips (1 Packet)

Water bottle

 

He also expressed the idea of placing a Welcome Kid in every guest room on the first day.

 

It also seemed like a good initiative, an opportunity to convey the taste of Tamil Nadu  to guests from different parts of the country. Thanking him because our products reached around 2000 people, we focused production as there were fewer days left for the event.

 

We discussed the details of preparing and packing with our team and immediately started the work. During the existing business, we also managed to produce and dispatch these on time due to the excellent performance of our staff.

 

On behalf of our Singam, we congratulated the bride and groom and expressed our heartfelt gratitude Yuvaraj fire Works for choosing our Product as a  welcome kit and providing them to everyone in a wonderful marriage event.

 

We are always ready to fulfill challenging requirements like this.

 

Contact us for your home party needs:

Phone Number: +91 9245299910

Email: sales@singamsweets.com

Web Store: www.singamsweets.com

 

 

 

 

“All the guests loved our products and relished the cashew candy made in jaggery”.

 

– Mr. V. Raja Chandrasekaran,

Yuvaraj Crackers Owner,

Madurai.

 

“Masala Pori caught everyone’s attention. The taste of roasted peanuts with the aroma of pure coconut oil without too much salt was loved by all age groups”.

 

– Mr. V. Rama Sundarasekaran, MBA,

Yuvaraj Crackers Owner,

Madurai.

 

“My son ate the entire bag of puffed rice magic balls without leaving me any leftovers.”

 

– Mr. P. Chandran,

Yuvaraj Fireworks Manager,

Madurai.

 

10 நாட்களுக்கு முன் நமக்கு நன்கு அறிமுகமான மதுரை நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு.

அந்நிறுவனத்தின் பங்குதாரரின் மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் அதற்க்கு தங்களது தயாரிப்புகள் பயன்படுத்தலாம் என அவர் நினைப்பதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே நமது பொருட்களை அவரது நிறுவன ஊழியர்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு வாங்கியவகையில் அவருக்கும் நமது நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்யவேண்டும் என நினைக்கக்கூடியவர். தரமான பொருட்களையே மக்களுக்கு வழங்கவேண்டும் என நினைப்பவர். மகிழ்வுடன் அவரை தொடர்பு கொண்டோம்.

அவரை பொறுத்தவரை கொடுக்க வேண்டுமேயென்று நினைத்து விட்டார். ஆனால் என்ன கொடுப்பது? எவ்வளவு கொடுப்பது என்கிற திட்டம் இல்லை. திட்டமிடலுக்கு எங்களை அழைத்தார்.

திருமணத்திற்கு 2000 தாம்பூல பைக்குள் நமது இனிப்பு இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் என்ன வைக்கலாம் என்ற கலந்தாய்வு செய்தோம்.

கடலை மிட்டாய், பொட்டுக்கடலை மிட்டாய், முந்திரி மிட்டாய், பொரி உருண்டை, நைஸ் கடலை மிட்டாய் இவற்றில் எதை வழங்கலாம் என யோசித்தோம்.

அவரது வீட்டில் கடைசி திருமணமாக இருப்பதால் கடலை மிட்டாய் போடலாம். தமிழ்நாட்டில் வீட்டின் கடைசி திருமணத்திற்கு கடலை மிட்டாய் (சாப்பாடு இலையிலோ, தாம்பூல பையிலோ) வழங்குவது பழக்கமாக உள்ளது.

என் கடைசி மகளுக்கு திருமணமாக இருந்தாலும், எனது தம்பிக்கு மகன்கள் இருவர் உள்ளனர். ஆகவே அது வேண்டாம் என தவிர்த்து விட்டார். அவரது அந்த எண்ணம் மனதுக்கு நிறைவாக இருந்ததால் முந்திரி & பொரி உருண்டை பக்கம் வந்து விட்டோம்.

மேற்கூறிய 2ல் பொரி உருண்டை சிறப்பானதாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருந்ததால் அதையே தேர்வு செய்தோம்.

அப்படியே இந்திய ஒன்றியம் முழுவதும் இருந்து திருமணத்துக்கு வர இருக்கும் அவர்களது 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு…

அடங்கிய Welcome Kid ஒன்றை, முதல் நாள் தங்கும் விடுதியின் ஒவ்வொரு அறையிலும்  வைக்கலாம் என்கிற யோசனையையும் அவரே தெரிவித்தார்.

அதுவும் நல்ல முயற்சி, நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து இரவு தங்கும் விருந்தினர்களுக்கு, நொறுக்கு தீனியாக தமிழ்நாட்டின் சுவையை தெரிவிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று தோன்றியது. சுமார் 2000 பேருக்கு நமது பொருட்களை கொண்டு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அவருக்கு நன்றி கூறி நிகழ்ச்சிக்கு குறைவான நாட்களே இருந்ததால் தயாரிப்பில் கவனம் செலுத்த தொடங்கினோம்.

நமது குழுவுடன் எப்படி தயார் செய்வது எப்படி packing செய்வது என்று கலந்து பேசி வேலையை உடனடியாக துவக்கினோம். ஏற்கனவே உள்ள வியாபாரத்திற்கு நடுவில் இவற்றையும் நமது ஊழியர்களின் சிறப்பான செயல்பாட்டினால், நல்லமுறையில் தயாரித்து சரியான நேரத்தில் அனுப்பினோம்.

இத்திருமணத்திற்க்கு நமது பொருட்களை வாங்கி செய்து, நல்லமுறையில் அனைவருக்கும் வழங்க செய்த யுவராஜ் பயர் ஒர்க்ஸ் நிறுவனத்திற்கு எங்கள் சிங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்து மணமக்களை வாழ்த்தி விடை பெற்றோம்.

இது போன்று சவாலான தேவைகளை நிறைவேற்றுவதில் நாங்கள் என்றுமே தயாராக இருப்போம்.

தங்கள் இல்ல விழாக்களுக்கான தேவைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
தொலைபேசி எண்: +91 9245299910
மின்னஞ்சல்: sales@singamsweets.com
இணைய கடை: www.singamsweets.com


 

* “விருந்தினர்கள் அனைவருக்கும் நமது தயாரிப்புகள் மிகவும் பிடித்திருந்தது, வெல்லத்தில் செய்யப்பட்ட முந்திரி மிட்டாயை ருசித்து சாப்பிட்டார்கள்”.

திரு. V. ராஜா சந்திரசேகரன்,
யுவராஜ் பட்டாசு உரிமையாளர்,
மதுரை.


மசாலா பொரி அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. அதிக காரம் இல்லாமல் தூய தேங்காய் எண்ணெய் மணத்துடன் வறுத்த நிலக்கடலை சேர்க்கப்பட்ட சுவை அனைத்து வயதினரும் விரும்பி உண்டார்கள்”.

திரு. V. ராம சுந்தரசேகரன், MBA,
யுவராஜ் பட்டாசு உரிமையாளர்,
மதுரை.


என் மகன்   பொரி உருண்டையை எனக்கு மிச்சம் வைக்காமல்   1 பாக்கெட முழுவதையும் சாப்பிட்டு விட்டார்”

திரு. P. சந்திரன்,
யுவராஜ் பட்டாசு மேலாளர்,
மதுரை.

28 கிராம் வேர்க்கடலை பின்வரும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது:

       What helps  get relief from stomach ache after eating peanuts?: 

https://www.youtube.com/watch?v=T2e49jsPHv8

நிலக்கடலை வயிற்று வலியை ஏற்படுத்துமா?

நிலக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்று வலியிலிருந்து  நிவாரணம் பெறுவது எப்படி? :

https://www.youtube.com/watch?v=T2e49jsPHv8                                   

●பால் பொருட்கள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஆல்கஹால் மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்

 

நிலக்கடலையை  கண்டுபிடித்தது யார்  ?