1. இனிப்பு அவல் பொறி என்பது என்ன?

திருக்கார்த்திகை நாளில் தஞ்சை மாவட்டங்களைச் சார்ந்த குடும்பங்களில் கடவுளுக்கு பிரசாதமாக தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு உணவு. பொறித்த அவல், நாட்டு வெல்லம், ஏலக்காய், பொட்டுக்கடலை, கருப்பு எள்ளு சேர்த்து தயாரிக்கும் சத்தான மற்றும் தூய இனிப்பாகும்.


2. இதனை எப்படி வாங்கலாம்?

பாரம்பரிய சுவையுடன் கூடிய கார்த்திகை இனிப்பு அவல் பொறி, திருக்கார்த்திகைக்கு முன் 7 நாட்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய கடைகளில் கிடைக்கும்.
கிடைக்காதவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் இணைய கடையில் ஆர்டர் செய்யலாம்:
🔗 https://singamsweets.com/product/karthigai-sweet-pori-loose/


3. இனிப்பு அவல் பொறி எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்?

சரியான முறையில் சேமித்தால் 90 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.


4. இனிப்பு அவல் பொறி விலை?


5.

இனிப்பு அவல் பொறி வருடம் முழுவதும் கிடைக்குமா?


6.

இனிப்பு அவல் பொறி எத்தனை நாட்களுக்கு முன் ஆர்டர் செய்ய வேண்டும்?


7.

இனிப்பு அவல் பொறி சிறு பாக்கெட்டுகளாக கொடுத்து தர முடியுமா?

ஆம்.


8. பொருள் சரியாக இல்லை பிடிக்கவில்லை என்றால் மாற்றம் / பணம் திரும்ப?

ஆம். முடியும் 


9. திருமண வீட்டிற்கு ஆர்டர் செய்ய முடியுமா?

ஆம்.
இணையதளம் அல்லது whats app  மூலம் ஆர்டர் செய்து தங்கள் முகவரிக்கு விரும்பும் குறிப்பிட்ட தேதியில் அனுப்பி வைக்கலாம்.


10. நண்பர்கள் பகுதியில் மறுவிற்பனை செய்ய முடியுமா?

நிச்சயம்.
எங்களது “Enquiry” பகுதியில் விவரங்களை பதிவு செய்தால் எங்களது விற்பனை பிரதிநிதி தங்களை தொடர்பு கொள்வார்.


11. ஒருவர் சார்பாக வேறு முகவரிக்கு அனுப்ப முடியுமா?

முழு இந்தியாவிலும் தனி முகவரிக்கு நேரடியாக அனுப்ப முடியும்.


12. இனிப்பு பிள்ளையார் மறுநாள் வேண்டுமென்றால்?

மாலை 6 மணிக்குள் ஆர்டர் + payment செய்தால்


13. பருப்பு கூட்டு தனிப்பட்ட எடைகளில் கிடைக்குமா?

ஆம். 1 kg முதல் 10 kg வரை டிஸ்பாட்ச் செய்யப்படும்.


14. பிறந்தநாளுக்கான சிறப்பு பேக்குகள் உள்ளனவா?

ஆம். பிறந்தநாள், விழா, நிகழ்ச்சிகளுக்கு தனித்துவமான பைகள் கிடைக்கின்றன.
தங்களுக்கு ஏதேனும் special requirement இருந்தால் அதைத் தனியாக make-to-order செய்து தருகிறோம்.


15. கடலை மிட்டாய் எத்தனை நாள் கெடாமல் இருக்கும்?


16. கடலை மிட்டாய் fridge-ல் வைக்கலாமா?

வைக்கலாம்.
கண்ணாடி/பிளாஸ்டிக் ஜாரில் வைத்தால் சுவை குன்றாது.
❗ Freezer-இல் வைக்க வேண்டாம்.


17. உணவு முடிந்த பின் சாப்பிடலாமா?

ஆம்.
கடலை மிட்டாயில் protein அதிகம் இருப்பதால் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளலாம்.


18. மாதாந்திர நிரந்தர டெலிவரி செய்ய முடியுமா?

ஆமாம்.
குறிப்பிட்ட தேதிகளில் முன்கூட்டியே ஆர்டர் செய்தால் அனுப்பி வைக்கப்படும்.


19. வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும்?

ஆம், சர்வதேச அனுப்புகை செய்யப்படும்.


20. கடலை மிட்டாய் சுவை சிறப்பாக இருப்பதன் காரணம்?

நாங்கள் 100% நாட்டு வெல்லத்தை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
வேதிப்பொருட்கள் / preservatives எதுவும் சேர்க்கப்படாது.


21. நீண்டகாலம் வைத்து கொள்ள முடியாததற்கு காரணம்?

ரசாயனப் பொருட்கள் சேர்க்காததால் shelf life 3–4 மாதங்கள் மட்டுமே.


22. ஒவ்வொரு முறையும் சுவை வேறுபடுவதற்கான காரணம்?

ஒவ்வொரு கரும்பின் சுவை வேறுபடுவதால் வெல்லத்தின் சுவையும் மாறும்.
அதைப் பொருத்தே சில நேரம் சுவையில் சிறிய மாற்றம் இருக்கும் — இது இயல்பானது.


23. பணம் செலுத்திய பின் எத்தனை நாட்களில் கிடைக்கும்?


24. சரக்கு வரவில்லையெனில் யாரிடம் தொடர்பு?

எங்களது Customer Care-ஐ எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்.


25. கூரியர் மூலம் மட்டுமே  அனுப்புவீர்களா?

உங்களது ஆர்டரைப் பொறுத்து:


26. Order Status எப்படிக் காணலாம்?

SMS மற்றும் tracking link தங்கள் மொபைல் போனுக்கு  அனுப்பப்படும்.


27. Order cancel செய்ய முடியுமா?

ஆம்.
Courier-ல் பதிவு செய்யும் முன் cancel செய்தால்


28. Order வைத்த பின் முகவரி / பொருள் / அளவு மாற்ற முடியுமா?

Courier புக் செய்யும் முன் மாற்றம் செய்ய முடியும்.


29. Bulk ஆர்டர்கள் ஏற்கப்படுமா?

ஆம். Wedding, Functions, Events, Corporate orders அனைத்தும் ஏற்கப்படும்.


30. இணையத்தள விற்பனை என்பதால் விலை அதிகமா?

இல்லை.
நேரடி தயாரிப்பாளர் விற்பனை என்பதால் விலை குறைவாகவே இருக்கும்.


31. Courier charges அதிகமா?

இல்லை.

32. சிங்கம் ஸ்வீட்ஸ் என்ற பெயர் எப்படித் தோன்றியது?

எங்களது குலதெய்வமான கோவில்பட்டி அருகிலுள்ள சிங்கமடை அய்யனார் பெயரால் ஊக்கமடைந்து “சிங்கம்” எனப் பெயர் வழங்கப்பட்டது. இது பாரம்பரியத்தை பிரதிபலிப்பதோடு மக்கள் மனதில் எளிதில் பதியும் பெயராகவும் அமைந்தது.


33. பொருட்களை எப்படி அனுப்புவீர்கள்?

அனுப்பப்படும் பொருட்கள் அனைத்தும் வலுவான பேக்கேஜிங்கில் பாதுகாப்பாக அனுப்பப்படும்.


34. திருமணம் / பிறந்தநாள் / நிகழ்ச்சிகளுக்காக கடலை மிட்டாய் மீது பெயர் & படம் பிரிண்ட் செய்து தருவீர்களா?

ஆம், நிச்சயமாக செய்து தருகிறோம்.

₹6, ₹12, ₹26 கடலை மிட்டாய் வகைகளில்:

காலக்கெடு:


35. என் ஆர்டர் எப்போது அனுப்பப்படும்?

ஞாயிற்றுக்கிழமை உற்பத்தி நடைபெறாததால், அந்த நாளில் கிடைக்கும் ஆர்டர்கள் அடுத்த வேலை நாளில் தயாரித்து அனுப்பப்படுகின்றன.


5. தனிப்பயன் (Customized) ஆர்டர்களின் விலை எப்படி கணக்கிடப்படும்?

நீங்கள் தேர்வு செய்யும் அளவு, quantity, மற்றும் label printing அடிப்படையில் விலை மாறுபடும். ஆர்டர் உறுதிப்படுத்திய பிறகு முழு விவரத்தையும் வழங்குகிறோம்.


36. மிட்டாய்கள் எவ்வளவு நாள் ஆரம்பத்தில் உள்ள மொறுமறுப்புடன்  (Fresh) இருக்கும் ?

எங்கள் அனைத்து தயாரிப்புகளும் தினசரி உற்பத்தி செய்யப்பட்டவை. பொருளின் தன்மை மற்றும் பேக்கேஜ் அடிப்படையில் shelf life மாறுபடும்  60 முதல் 90 நாட்கள் — ஒவ்வொரு தயாரிப்பிலும் expiry தேதி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேதி முடிந்தாலும் கெட்டுப்போகாது , மொருமொருப்புத்தன்மை மட்டும் சற்று குறையும் .


37. wholesale / bulk orders எடுக்கிறீர்களா?

ஆம், திருமணங்கள், விழாக்கள், நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் retail buyers அனைவருக்கும் bulk order வசதி உள்ளது.


38. கூரியரில் பொருள் சேதமடைந்தால் என்ன செய்ய வேண்டும்?

உடனே உங்கள் order ID உடன் புகைப்படம்/வீடியோ அனுப்புங்கள்.
உங்கள் பிரச்சினையை நாங்கள் சரி செய்து, தேவையான மாற்றத்தை விரைவாக செய்து தருகிறோம்.