5 மற்றும் 10 புள்ளிகளை பரிசுகளை தங்கள் பகுதியில் உள்ள சிங்கம் மிட்டாய் விற்பனை செய்யும் முன்னனி கடைகள்  மூலமாக மட்டும் புள்ளி அட்டையை  கொடுத்து பரிசினை பெற்றுக் கொள்ளலாம்.

தங்கள் பகுதியில் சிங்கம் பொருட்கள்  விற்பனை கடை இல்லாதவர்கள் +91 80723 74900 என்ற பகிரி (WhatsApp) தொடர்பு கொண்டு பரிசுகளை பெரும் விபரம் தெரிந்து கொள்ளலாம்.

30, 40, 50, 90, 100, 120 புள்ளிகளுக்கான பரிசினை பெறும் வழிகள்: நீங்கள் சேகரித்துள்ள கூப்பனை அதன் கூடுதல் எண்ணிக்கை மற்றும் தங்கள் முழு முகவரியினை தெளிவாக எழுதி RTS Pandiyaraj & Co, #229, 230, பெரியக்கடை தெரு, மன்னார்குடி – 614 001 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கவும்.

தபால் அனுப்பிய விபரங்களை +91 80723 74900 என்ற பகிரி (WhatsApp) எண்ணுக்கு தெரியப்படுத்தினால் புள்ளி அட்டையை பெற்றுக் கொண்டு உடன் அதற்குரிய பரிசினை தங்களது முகவரிக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தொடர்ந்து புள்ளிகளை சேகரித்து பரிசுகளை பெற அன்புடன் அழைக்கிறோம். தொடர்ந்து சிங்கத்தின் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள மேலே கூறிய +91 80723 74900 என்ற பகிரி (WhatsApp) எண்ணை தங்கள் தொலைபேசியில் சேமித்துக் கொள்ளவும்.