500/- Combo Box

Available

Sale!

500/- Combo Box

Available

Original price was: Rs.675.00.Current price is: Rs.500.00.

Description

புத்தாண்டை முன்னிட்டு வருகின்ற 25/12/2025 முதல் 30/12/2025 வரை ரூ.500/- மதிப்புள்ள ஒரு தொகுப்பு பை (எண்ணிக்கை: 1) வாங்குபவர்களுக்கு ரூ.175/- மதிப்புள்ள எவர்சில்வர் பாட்டில் ஒன்று அன்பளிப்பாக வழங்க உள்ளோம்.

 

உதாரணத்திற்கு நீங்கள் இந்த தொகுப்பை யாருக்கெல்லாம் வழங்கலாம்…

 

1. வீட்டில் உள்ளவர்களுக்காக வாங்கலாம்.
2. உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு வழங்கலாம்.
3. தங்கள் பணியாளர்களுக்கு வழங்கலாம்.
4. இந்த ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கு அல்லது அடுத்த அண்டை சிறப்பாக துவங்க உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம்.
5. உங்கள் ஆசிரியர்களுக்கு, வணிக பயிற்சியாளர்களுக்கு வழங்கலாம்…

Additional information

Weight 1.25 kg

2 responses to “500/- Combo Box”

  1. த. சீனிவாசன் says:

    பதிவு செய்து நான்கு நாட்களில் வந்து விட்டது. சிறந்த தரமும் , தோற்ற பொலிவும் மிக்க வகையில் உள்ளது. சிறப்பு, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  2. Ganesan Ganesan says:

    நேற்று (7.1.25) இரவு தான் order செய்தேன்

    இன்று(8.1.25) என் கையில் இனிப்பு வந்தது அனைத்தும் அருமை

    மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like…