Black Sesame Golden Sticks

Available

Sale!

Black Sesame Golden Sticks

Available

Original price was: Rs.60.00.Current price is: Rs.58.00.

Additional information

Weight .200 kg

Description

நிகர எடை- 180 கிராம்

Black Sesame Golden Sticks (குச்சி எள் மிட்டாய்) – தேர்ந்தெடுத்த எள் மற்றும் நிலக்கடலையுடன் நாட்டு வெல்லம், ஏலக்காய் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.

பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளின் சிற்றுண்டி பெட்டியில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று.

பெண்கள் தினசரி உணவுக்கு பின் 2 துண்டுகள் எடுத்துக்கொள்வது மிகவும் ஆரோக்கியம் தரும் வைட்டமின்கள், இரும்பு சத்துக்கள், மினரல்கள் தாது உப்புக்கள் நிறைந்த தின்ன தின்ன திகட்டாத இந்த எள் மிட்டாய் மிக்க சுவையாகவும் இருக்கும்.

உங்கள் உடல் நலத்தையும் பாதுகாக்கும்.

Additional information

Weight .200 kg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *