Can Peanuts Cause Diarrhea?
நிலக்கடலை வயிற்றுப்போக்கை ஏற்படுத்துமா? CAN PEANUTS CAUSE DIARRHEA? தமிழ் நிலக்கடலைகள் பருப்பு வகையை சேர்ந்தவை . மற்ற நட்ஸை விட புரதம் அதிகம் கொண்டது . ஆனால் சிலருக்கு மட்டும் வயிற்று போக்கு ஏற்பட காரணமாக உள்ளது . அவரவர் செரிமான ஆற்றலை கொண்டே வயிற்றுபோக்கு ஏற்படும். மிக குறைந்த செரிமான ஆற்றலை கொண்டவர்களுக்கு நிலக்கடலை வயிற்றுபோக்கை ஏற்படுத்தலாம் . கரணம் என்னவென்றால் லாக்டோஸை (பால் பொருட்கள் ) ஜீரணம் செய்யும்